நிகழ்ந்தவைகள்



01.01.2020 அன்று பூவிருந்தவல்லி H.P.S மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையில் புத்தாண்டு நிகழ்வை ஒட்டி இந்திய அரசின் நேரு யுவகேந்திரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், பூவிருந்தவல்லி HPS மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, சகோதரி நிவேதிதா மகளிர் பொதுநலச் சங்கம் இணைந்து நடத்தும் தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தரின் 156 - வது ஜெயந்தி விழா மற்றும் FIT INDIA திட்டத்தை முன்னிட்டு
உலக நல வேள்வி
யோகா சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் போன்ற நிகழ்வுகளில் புத்தாண்டு நன்னாளிலே சிறப்பாக நிகழ்ந்தது. அன்பர்கள் குழந்தைகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் 















































































11.11.2018 அன்று பூவிருந்தவல்லி HPS மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் KAYA KALPA YOGA / காயகல்ப யோகா அருள்நிதி Dr.R.லாவண்யா அவர்கள் நிகழ்த்தினார்கள்.
On 11.11.2018, KAYA KALPA YOGA CONDUCTED ASST.PROF.
Dr.R. LAVANIYA @ POONAMALLEE HPS MVKM TRUST.






25.09.2018 முதல் 12.10.2018 வரை பூவிருந்தவல்லி HPS மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பாக SAVEETHA COLLEGE OF NURSING மாணவ மாணவிகளுக்கு SKY யோக வகுப்பு நிகழ்ந்தது கடந்த ஐந்து வருடங்களாக தொடந்து நிகழ்த்து கொண்டு இருக்கிறது