SKY YOGA - சென்னை நிகழ்வுகள்


நமது பூவிருந்தவல்லி HPS அறக்கட்டளையில் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை காயகல்ப யோகா அனுபவம் நிறைந்து ஆசிரியர்களை கொண்டு தமிழ் & ஆங்கிலம் பவர் பாய்ன்ட் விளக்கத்துடன் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இந்த அறிய வாய்பை பயன்படுத்தி ஆன்மிக சேவையாக உங்கள் நண்பர்களை இணைத்து வாழ்க்கையில் வெற்றி மகிழ்ச்சி மனநிறைவு பெருவோமாக

இந்த வாரம் காயா கல்ப யோகா நிகழ்த்துபவர்
சித்தர்களின் காயா கல்ப யோகா வகுப்புகள் நிகழவிருக்கும் தேதிகள்
02.11.2018 காலை 10 மணி முதல் 1 மணி வரை
அருள்நிதி பேராசிரியர் D.இளங்கோ
M.Com (Co-operative Management).,MA (Yoga)

இந்த நல்ல விசயத்தை அனைவருக்கும் பகிர்ந்து
தொண்டாற்றி இன்பம் காண்போம்.....................








https://www.facebook.com/arivuththirukkoilthiruvanmyurmvkmtrust.vethalogam

https://www.facebook.com/calmtrust.yoga/


https://www.facebook.com/saidaijrmmtrust


https://www.facebook.com/search/top/?q=kolathur%20teachers%20colony%20mvkm%20trust