Pages

வாழ்கை மலர்கள் நாள் ஒரு சிந்தனை

Yoga Day 2019


மதிப்பிற்குரியவர்களே
*வாழ்க வளமுடன்*

21.06.2019 அன்று உலக யோகா தினத்தையொட்டி உலக சமுதாய சேவா சங்க திருவள்ளுவர் மண்டலம் பூவிருந்தவல்லி HPS மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பாக 37 இடங்களில் சிறப்பாக நிகழ்ந்தது. இன்னும் 52 இடங்களில் நிகழவிருக்கிறது

*நிகழ்ந்த நிகழ்வுகள் நிகழப்போகும் நிகழ்வுகள் கீழ் கண்ட லிங்கில்
தொடர்ந்து பார்க்கலாம்*

https://photos.app.goo.gl/aGuCdP9a67fknFiS8

Hindu Primary School Poonamallee 80 Participants
Thiruvalluvar Middle School Poonamallee 47 Participants
Aided Elementary School Poonamallee 20 Participants
T.P.M Middle School Poonamallee 35 Participants
Rajavva Acadamy Poonamallee 52 Participants
Institute Of Public Health Poonamallee 150 Participants
NIVH poonamallee 37 Participants
Panchayat Union Primary School Poonamallee 57 Participants
AAG Higher Secondary School Poonamallee 351 Participants
Primary School Seneerkuppam 58 Participants
Panchayat Union Middle School Seneerkuppam 122 Participants
LCVKS Primary School Kattupakkam 60 Participants
Govenment Middle School Agaramel 80 Participants
Govenment Primary School 39 Participants Meppur
Govenment Middle School 120 Participants Meppur Thangal
Panchayat Union Middle School Chembarambakkam 177 Participants
Government Union Middle School Papanchathram, 103 Participants
CSI Primary School Pazhanjur 50 Participants
Sri Sathya Primary And Nursery School Parivakkam 46 Participants
Panchayat Union Middle School, Parivakkam 250 Participants
Panchayat Union Primary School, Panavedu 35 Participants
high School Panavedu 130 Participants
Ranibai Matriculation School , Parivakkam 150 Participants
Magaleer Kulu Parivakkam 100 Participants
Parivakkam Charitable Trust 70 Participants
Panchayat Union Primary School School Vellavedu 27 Participants
Panchayat Union Middle School Thirumazhisai 142 Participants
Panchayat Union Middle School Melmanambedu 120 Participants
Panchayat Union Middle School Pirayampathu 232 Participants
Panchayat Union Middle School Mambakkam 150 Participants
Panchayat Union Middle School Katrambakkam 75 Participants
Union high School Vengadu 48 Participants
Mahatma Gandhi Primary School Sriperumbudur 52 Participants
Roop Automotives Ltd Vallam 50 Participants
ACT Plast Paints Pvt Ltd,Unit II 50 Participants
ACT Plast Paints Pvt Ltd,Unit I 50 Participants
Saveetha Nursing College 100 Participants


The Ministry of  AYUSH, 
is a governmental body in India
launches app to help people locate yoga Centres, Instructors
CLICK HERE DOWNLOAD,INSTALL REGISTER
  http://bit.ly/2F4vZdD
The Ministry of  AYUSH, 
is a governmental body in India
help people locate yoga Centres, Instructors
CLICK HERE REGISTER
 https://yoga.ayush.gov.in/yoga/cypregister

வேதாத்திரிய உயிரில் கலந்த உறவுகளே வணக்கம் வாழ்க வளமுடன் யோகா தினம் 2019 ஜூன் 21 யோக அலை இந்த உலகம் முழுவதும் பரவி கொண்டு இருக்கும் இந்த தருனத்தில் யோகாவை உலக மக்களிடம் கொண்டு செல்லும் பெறுப்பும் கடமையும் நமக்கு உண்டு

எந்த அலை உலகத்தில் பரவி கொண்டு இருக்கிரதோ அந்த அலையை அந்த தருனத்தில் ஸ்திரபடுத்துவது மிக எளிது

யோகா இந்த உலகம் முழுவதும் பரவி விட வேண்டும் என்ற உயரிய எண்ணம் நமது குருவுக்கு உண்டு அவர் யோக கலாச்சாரமாக வேண்டும் என்று அடிக்கடி பதிவு செய்தது உண்டு அந்த எண்ணத்தை உலக மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் தன்னலமற்ற சேவையில் தன்னை முழுமையாக இணைத்து கொண்ட, நமது மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய WCSC ன் குரு காட்டிய தலைவர் பத்மஸ்ரீ S.K.M மயிலானந்தம் ஐயா அவர்கள் சிந்தனை முழுவதும் WCSC ன் வளர்ச்சியில் தான் ஒவ்வொரு நாளும் புதிய பரிமானங்களை நமக்கு வழிகாட்டியாக தலைமையில் இருந்து வந்த வண்ணம் இருக்கும் இந்த தருணத்தில்

உலக அளவில் பார்தால் கூட தொடர்ந்து யோக பயிர்ச்சியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு யோக அலையை இந்த உலகம் முழுவதும் பரவ விட்டு கொண்டு இருக்கும், தங்களை உயர்த்தி கொண்டு இருக்கும் மிக அதிக அளவில் எண்ணிக்கை ஆசிரியர்கள் யோகிகளை கொண்ட நிறுவனம் நமது WCSC யாகத்தான் இருக்கும்

ஆதலாம் உங்கள் அருகில் உள்ள பள்ளிகளில் , அலுவலகங்கள்களில், மருத்தவமனைகளில் நம்மை போன்ற யோக ஆசிரியர்களை தேடி கொண்டு இருத்திறார்கள். இல்லையேன்றாலும் யோக தினத்தை பற்றி எடுத்து செல்லி அவர்களோடு இணைந்து யோக தினத்தை சிறப்பாக நடத்துவோம் அதன் மூலம் யோகா உலகம் முழுவதும் பரவட்டும்

பல சாதனைகளை நிகழ்த்த ( கின்னஸ் உட்பட ) இடம் இருக்கிறது கண்டரியுங்கள்

யோக அலை இந்த உலகம் முழுவதும் பரவிவிட நாம் அனைவரும் இணைந்து கைகோர்த்து கொள்வோமாக

https://youtu.be/GF07wmPT9wg

https://youtu.be/x_d3Ay7iy3c

https://youtu.be/oMoNeQJ3pTw

No comments:

Post a Comment

வாழ்க வளமுடன்
VAZHGA VALAMUDAN